சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த முதியவருக்கு 10 ஆண்டுகள் சிறை
7 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் 78 வயது முதியவருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
7 Dec 2024 11:26 AM ISTபெண் என்ஜினீயருக்கு பாலியல் தொல்லை கொடுத்த போலீஸ்காரர்
பெண் என்ஜினீயருக்கு பாலியல் தொல்லை கொடுத்த போலீஸ்காரர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
3 Dec 2024 3:56 PM ISTசாலையில் நடந்த சென்ற இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை: வாலிபர் கைது
சாலையில் நடந்த சென்ற இளம்பெண்ணுக்கு வாலிபர் ஒருவர் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.
28 Nov 2024 3:25 AM ISTமகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தந்தை கைது
பெற்ற மகளுக்கு 4 ஆண்டுகளாக பாலியல் தொல்லை கொடுத்து வந்த தந்தை போக்சோவில் கைது செய்யப்பட்டார்.
25 Nov 2024 2:09 AM IST10-ம் வகுப்பு பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை: ஆசிரியர் கைது
10-ம் வகுப்பு பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர் கைது செய்யப்பட்டார்.
23 Nov 2024 2:52 AM ISTபள்ளி வாகனத்தில் சிறுமிக்கு பாலியல் தொல்லை - டிரைவர் கைது
பள்ளி வாகனத்தில் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த டிரைவரை போலீசார் கைது செய்தனர்.
22 Nov 2024 6:32 AM IST10 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை - வாலிபருக்கு 5 ஆண்டு சிறை
10 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபருக்கு போக்சோ சட்டத்தின் கீழ் 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து பெங்களூரு சிறப்பு கோர்ட்டு தீர்ப்பளித்தது.
22 Nov 2024 2:29 AM ISTவிமானத்தில் இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை - வாலிபர் கைது
வாலிபரை கைது செய்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
21 Nov 2024 5:48 AM ISTஇயக்குநரின் பாலியல் துன்புறுத்தல் குறித்து 'பிச்சைக்காரன் 2' பட நடிகை புகார்
ஆடிஷன் என்ற பெயரில் பாலியல் துன்புறுத்தலை எதிர்கொண்டதாக நடிகை காவ்யா தாபர் புகார் தெரிவித்துள்ளார்.
16 Nov 2024 6:05 PM ISTஉடன்குடி: மாணவிகளுக்கு பாலியல் தொல்லை - பள்ளி முதல்வர் கைது
உடன்குடியில் பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த உடற்கல்வி ஆசிரியர் கைது செய்யப்பட்டார்.
12 Nov 2024 10:30 AM ISTஇளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த 14 வயது சிறுவன்
பாதிக்கப்பட்ட இளம்பெண் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கண்ணீர் மல்க வீடியோ பதிவிட்டார்.
8 Nov 2024 6:19 PM IST1-ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த 14 வயது சிறுவன்
1-ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த சிறுவனை போலீசார் கைது செய்தனர்.
6 Nov 2024 9:45 PM IST